HomeCGETamil Nadu increases govt employees retirement age to 60 years

Tamil Nadu increases govt employees retirement age to 60 years

Tamil Nadu increases govt employees retirement age to 60 years – Chief Minister Edappadi K Palaniswami

Retirement age of Tamilnadu Government Employees has been increased to 60 years from the existing 59 years, Chief Minister Edappadi K Palaniswami announced in the Tamil Nadu assembly on Thursday Feb 25th, 2021.

Making these announcements in the assembly under Rule 110, the chief minister said the increase in retirement age is applicable to all Tamil nadu government employees, including employees of local bodies and govt undertakings, who were to retire on May 31, 2021.

The CM recalled that the government increased the retirement age from 58 to 59 in May 2020 during Covid-19.


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 59ல் இருந்து 60ஆக உயர்வு” – முதலமைச்சர் அறிவிப்பு.

சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59இல் இருந்து 60ஆக உயர்த்தப்படுவதாகவும் அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், கல்வி நிறுவன ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டார்

ஏற்கெனவே தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. இந்த வயது வரம்பை கொரோனா காலத்தில் கடந்த ஆண்டு 59ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்குவதில் இருந்து அரசுக்கு ஆண்டுக்கு சுமார் பத்தாயிரம் கோடி அளவுக்கு மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

joinwhatsapp

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Just In